Posts

Showing posts from 2022

2022 கற்று தந்த பாடங்க்ள்

Image
இந்த வருஷமாவது என் வாழ்கை உருப்படனும்னு அப்புறம் நல்லா இருக்கனும் னு வேண்டி கிட்டு இருந்தேன். ஆனா என்ன சோதனை மேல சோதனை கொடுத்து என்ன வச்சி செஞ்சிடுச்சி. என் friend ராஜீ -ய இழந்துட்டேன், அப்பாக்கு heart attack வந்துசச்சு. பேசலாம்.