Posts

2022 கற்று தந்த பாடங்க்ள்

Image
இந்த வருஷமாவது என் வாழ்கை உருப்படனும்னு அப்புறம் நல்லா இருக்கனும் னு வேண்டி கிட்டு இருந்தேன். ஆனா என்ன சோதனை மேல சோதனை கொடுத்து என்ன வச்சி செஞ்சிடுச்சி. என் friend ராஜீ -ய இழந்துட்டேன், அப்பாக்கு heart attack வந்துசச்சு. பேசலாம்.
 முதற்  கவிதை சாதனையை சாதுரியமாய் சாதித்து முயற்சியை முடிவுவரை முயன்று தற்புகழ்ச்சி தற்பெருமையை தடுத்து விடிவிற்கான விதையை விதைத்து அமைதியை ஆயுதமாக அமைத்து பொறுமையை பொன்போல் போற்றி வெறுமையை வென்று வெற்றிவீரனாகுக